இந்தியா

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நிலை: சீராக உள்ளது - எய்ம்ஸ் மருத்துவர்கள்

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நிலை சீராக உள்ளது என டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

தந்தி டிவி

உடல்நலக் குறைவு காரணமாக அவர், கடந்த புதன்கிழமை இரவு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட்டார்.

லேசான காய்ச்சல் மற்றும் நெஞ்செரிச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்டு இருக்கிறார் என மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் வெளியான அறிக்கையில் மன்மோகன் சிங் உடல்நிலை சீராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர் மருத்துவ கண்காணிப்பில் இருப்பதாகவும், உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு இருப்பதாக மருத்துவமனை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

TVK Vijay | "நம்புற மாதிரி இல்ல.. இப்ப கூட பாஜகனு சொல்ல.." | லிஸ்ட் போட்டு நெல்லை முபாரக் கேள்வி

TVK Vijay | TN Election 2026 | "அப்படி சொல்லியிருக்க வாய்ப்பே இல்லை.." | பாயிண்ட்டை பிடித்த ரமேஷ்

BREAKING || "பாஜகவால் எங்கள் அஸ்திவாரத்திற்கே ஆபத்து" - தவெகவில் இருந்து பலமாக வந்த குரல்

TVK Vijay | TN Election 2026 | கூட்டணி விவகாரம் | முதல்முறையாக மனம்திறந்த விஜய்

BREAKING || நெல்லையில் காரில் கருகிய குடும்பம்... போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் பகீர்