இந்தியா

JUSTIN || நாட்டை உலுக்கிய கொடூர வீடியோ - 9 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்

தந்தி டிவி

மணிப்பூர் பாலியல் வன்கொடுமை - சிபிஐ குற்றப்பத்திரிகை

மணிப்பூர் இன கலவரத்தில் இளம் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததான வழக்கில் ஒன்பது பேருக்கு எதிராக சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது.

மணிப்பூர் மாநிலத்தில இரு பழங்குடியின இளம் பெண்களை ஒரு கும்பல் நிர்வாணமாக்கி நடுரோட்டில் ஊர்வலமாக இழுத்து செல்வது போன்ற வீடியோ கடந்த ஜூலையில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

மணிப்பூர் பாலியல் வன்முறை விடியோ விவகாரம் தொடர்பான வழக்கை சிபிஐயிடம் மத்திய அரசு ஒப்படைத்தது...

இந்நிலையில், கிழக்கு இம்பால் லாம்லாய் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கை சிபிஐ எடுத்து விசாரித்து வருகிறது. இந்தப் பாலியல் வன்முறை சம்பவத்தில் தொடர்புடைய 9 பேருக்கு எதிராக குவஹாத்தி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது.

இந்த சம்பவத்தில் தொடர்புடைய மேலும் சிலரை தேடி வருவதாகவும், புலன் விசாரணை தொடர்ந்து மேற்கொண்டு வருவதாகவும் சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

BREAKING || முதல் காரை தானே ஓட்டிய CM விஜய்

BREAKING || சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை - தொடங்கி வைத்தார் CM விஜய்

BREAKING | Singappen Special Force சொன்னதை செய்து காட்டிய CM விஜய் - சிங்க முக லோகோவை வெளியிட்டார்

BREAKING || முதல்வரின் மாஸ் என்ட்ரி - கிரவுண்டில் இறங்கியதும் கேட்ட அந்த சத்தம்

CM விஜய்யின் கனவு திட்டம் - மாஸாக ரெடியான சிங்கப்பெண் படை - தமிழகமே உற்றுநோக்கும் மொமென்ட்