இந்தியா

94 வயது பாட்டியின் வைராக்கியம்.. மணிப்பூரில் நெகிழ்ச்சி சம்பவம்

தந்தி டிவி

மணிப்பூரில் 94 வயது மூதாட்டி ஒருவர் தள்ளாத வயதிலும் நேரில் வந்து வாக்களித்தார்... மணிப்பூரில் 13 தொகுதிகளுக்கு இன்று மக்களவைத் தேர்தல் நடைபெறும் நிலையில், 94 வயதான மூதாட்டி ஒருவர் காலையிலேயே முதல் ஆளாக வந்து தனது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றிச் சென்றுள்ளது அனைவரையும் நெகிழ்ச்சி அடையச் செய்தது.

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்