இந்தியா

கொரோனா பாதிப்பு: தனிமைப்படுத்தப்பட்ட நபர் தப்பி ஓட்டம் - போலீஸ் தேடுதல் வேட்டை

கர்நாடக மாநிலம் மங்களூருவில் கொரோனா பாதிப்பு இருப்பதாக சந்தேகத்தின் பெயரில் தனிமைப்படுத்தப்பட்ட நபர் தப்பி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தந்தி டிவி

கர்நாடக மாநிலம் மங்களூருவில், கொரோனா பாதிப்பு இருப்பதாக சந்தேகத்தின் பெயரில் தனிமைப்படுத்தப்பட்ட நபர் தப்பி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனிமைபடுத்தப்பட்ட அந்த நபர் சொல்லிக்கொள்ளாமல் மருத்துவமனையில் இருந்து தப்பி சென்றுள்ளார்.

இதனை தொடர்ந்து தப்பி சென்ற அந்த நபரின் வீட்டை போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்