இந்தியா

மண்டல பூஜை... சபரிமலையில் மீண்டும் அதிகரிக்கும் பக்தர்கள் கூட்டம்

தந்தி டிவி

சபரிமலை ஐயப்பன் கோயிலில் வரும் 27ம் தேதி மண்டல பூஜை நடைபெறவுள்ள நிலையில், சபரிமலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. நேற்று மட்டும் 1 லட்சம் பேர் தரிசனம் செய்தனர். இன்றும் சன்னிதானத்தில் பக்தர்கள் நீண்ட வரிசையில் சுமார் 6 முதல் 8 மணி நேரம் வரை காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். சபரிமலைக்கு சிறார்கள் மற்றும் பெண்களின் வருகை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்