இந்தியா

புதுச்சேரி மணக்குள விநாயகர் கோயில் பிரம்மோற்சவம் - பக்தர்கள் தரிசனம்

புதுச்சேரியில் உள்ள மணக்குள விநாயகர் கோவில் பிரம்மோற்சவத்தையொட்டி நடைபெற்ற சூரியபிரபை வாகன வீதியுலா நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

தந்தி டிவி
புதுச்சேரியில் உள்ள மணக்குள விநாயகர் கோவில் பிரம்மோற்சவத்தையொட்டி, நடைபெற்ற சூரியபிரபை வாகன வீதியுலா நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். கடந்த 4ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய இந்த விழாவின் ஒரு பகுதியாக வண்ண மலர்கள் மற்றும் தங்க ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்ட சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்