இந்தியா

மருத்துவமனையின் நான்காவது மாடியில் இருந்து கீழே குதித்த நபரால் பரபரப்பு

மருத்துவமனையின் நான்காவது மாடியில் இருந்து கீழே குதித்த நபரால் பரபரப்பு

thanthitv

மத்திய பிரதேச மாநிலம் ரேவா பகுதியில் அரசு மருத்துவமனையின் 4வது மாடியில் இருந்து குறித்த இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டது.

சஞ்சய் காந்தி அரசு மருத்துவமனையின் நான்காவது மாடியில் இருந்து அர்ஜுன் என்ற இளைஞர் திடீரென கீழே குதித்தார்.

கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்த இளைஞரை மருத்துவமனை ஊழியர்கள் உடனடியாக மீட்டு, அதே மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

BREAKING || "கருணை பணி திட்டத்தை மறுஆய்வு செய்க" - ஐகோர்ட் உத்தரவு

TN Police | FQL Scam | தமிழகத்தை உலுக்கிய FQL.. சிக்கிய 17 பேர்.. வழக்கு அதிரடி மாற்றம்

BREAKING || CJP போராட்டம்... மாணவர்களுக்கு ஆதரவாக இறங்கிய மத்திய அரசு

CM Vijay | TVK | பிரதமர் ரேஸில் CM விஜய்.. காங். MP பிரவீன் சக்கரவர்த்தி திடீர் சந்திப்பு

BREAKING || கபடி விளையாடும் போதே நின்றுபோன மூச்சு... நண்பனின் உடலை பார்த்து கதறி அழும் மாணவர்கள்