இந்தியா

அமெரிக்காவில் இருந்து பெங்களூரு வந்தவருக்கு கொரோனா பாதிப்பு

அமெரிக்காவில் இருந்து பெங்களூரு வந்தவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது சோதனையில் கண்டறியப்பட்டுள்ளது.

தந்தி டிவி
மார்ச் 1 ஆம் தேதி அமெரிக்காவில் இருந்து பெங்களூருவுக்கு திரும்பிய நபருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதை கர்நாடக சுகாதார துறை உறுதி செய்துள்ளது. பெங்களூருவில் கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு சிகிச்சை அளிக்க ஏற்படுத்தப்பட்டுள்ள பிரத்யேக மருத்துவமனையில் அந்த நபருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் அவரது குடும்பத்தினர் மற்றும் அவர் சந்தித்த நபர்களிடமும் கொரோனா பாதிப்பு சோதனை நடத்தப்பட்டு வருகிறது. ஏற்கனவே கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்கு நர்சரி பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்