இந்தியா

100 ரூபாய் நோட்டுகளை கலர் ஜெராக்ஸ் எடுத்தவர் கைது

வேலூர் மாவட்டத்தில் 100 ரூபாய் நோட்டுகளை கலர் ஜெராக்ஸ் எடுத்தவரை போலீசார் கைது செய்தனர்.

தந்தி டிவி

வேலூர் மாவட்டத்தில் 100 ரூபாய் நோட்டுகளை கலர் ஜெராக்ஸ் எடுத்தவரை போலீசார் கைது செய்தனர். திருப்பத்தூர் அடுத்த பூங்குளம் கிராமத்தை சேர்ந்த ரமேஷ் என்பவர், வீட்டில் உள்ள கலர் ஜெராக்ஸ் மிஷினில் 100 ரூபாய் நோட்டுகளை ஜெராக்ஸ் எடுத்துள்ளார். இதனை அறிந்த சிலர் திருப்பத்தூர் தாலுகா போலீசாருக்கு கொடுத்த தகவலை அடுத்து அங்கு வந்த போலீசார், ஜெராக்ஸ் எடுத்துக்கொண்டு இருந்த ரமேஷை கைது செய்தனர். கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விடும் முயற்சியில் இருந்த அவரிடமிருந்து ஜெராக்ஸ் மிஷினும், ஜெராக்ஸ் ரூபாய் நோட்டுகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்