இந்தியா

காஸியாபாத்|உ.பி.யில் உறவினரை சுத்தியலால் தாக்கிய நபர் கைது

உ.பி.யில் உறவினரை சுத்தியலால் தாக்கிய நபர் கைது

thanthitv

உத்தரபிரதேச மாநிலம் காஸியாபாத் விஜயநகர் பகுதியில், தனது மனைவியிடம் தவறான நோக்கத்துடன் பழகியதாகச் சந்தேகித்து உறவினரை சுத்தியலால் தாக்கிய நபர் கைது செய்யப்பட்டார். சராஃபா சந்தையில் மளிகைக் கடை முன்பு பொருட்கள் வாங்கிக் கொண்டிருந்த நிஷாந்த் என்பவரை, பின்னால் வந்த ரிக்கி சுத்தியலால் 5 முறை தலையில் தாக்கிவிட்டுத் தப்பியோடினார். இதில் பலத்த காயமடைந்த நிஷாந்த், யசோதா மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தாக்குதல் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. கைது செய்யப்பட்ட ரிக்கியிடம் போலீசார் நடத்திய விசாரணையில், மனைவி தொடர்பான சந்தேகமே தாக்குதலுக்குக் காரணம் எனத் தெரிவித்துள்ளார்.

Gold Theft தடயமே இன்றி.. தனிஷ்க் கடையில் தங்கத்தை அள்ளிய `பட்டதாரி’? காவல்துறையை குழப்ப செய்த செயல்

Corruption | Madurai High Court | ஊழல் வழக்கு.. மதுரை ஐகோர்ட் அதிரடி

IT ஆபீஸர்ஸ் என கூறி வீட்டில் ரெய்டு - சுதாரித்ததும் பெண்ணை கட்டிப்போட்டு.. சென்னையில் அதிர்ச்சி

Govt Cycle | அரசு பள்ளி மாணவர்களுக்கான இலவச `ஹீரோ’ சைக்கிள் - விலை இவ்வளவா?

Death | விழுப்புரத்தில் அதிர்ச்சி - சடலமாக மீட்பு.. அலறி வந்து கூடிய ஊர்