இந்தியா

பெண்களை துன்புறுத்திய திரிணாமூல் காங். நிர்வாகி... வாக்குமூலம் பெற்று அதிகாரிகள் ஆய்வு - அதிர்ச்சியில் மம்தா

தந்தி டிவி

மேற்குவங்க மாநிலம் சந்தேஷ்காளியில், தேசிய மனித உரிமை ஆணையக் குழுவினர், 2-வது நாளாக ஆய்வு நடத்துகின்றனர். வடக்கு 24 பர்கானா மாவட்டம் சந்தேஷ்காளி கிராமத்தில், திரிணாமூல் காங்கிரஸ் நிர்வாகி ஷாஜகான் ஷேக் மற்றும் கூட்டாளிகள், பொதுமக்களின் நிலங்களை அபகரித்ததுடன், பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையக்குழுவினர் சந்தேஷ்காளி கிராமத்தில் ஆய்வு செய்து பொதுமக்களிடம் வாக்குமூலம் பெற்றனர். இந்நிலையில், தேசிய மனித உரிமைகள் ஆணையக்குழுவினர், 2வது நாளாக ஆய்வு செய்ய படகு மூலம் சந்தேஷ்காளி வந்தடைந்தனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்