இந்தியா

இஸ்லாமிய மக்களுக்கு மம்தா வாழ்த்து

மேற்குவங்கம் மாநிலம் கொல்கத்தாவில் இஸ்லாமிய மக்களிடையே பேசிய, முதலமைச்சர் மம்தா பானர்ஜி ரம்ஜான் வாழ்த்து தெரிவித்தார்.

தந்தி டிவி
மேற்குவங்கம் மாநிலம் கொல்கத்தாவில் இஸ்லாமிய மக்களிடையே பேசிய, முதலமைச்சர் மம்தா பானர்ஜி ரம்ஜான் வாழ்த்து தெரிவித்தார். ரம்ஜான் திருநாளை முன்னிட்டு திரளாக கூடியிருந்த இஸ்லாமிய மக்கள் கூட்டத்தில் பேசிய அவர், ஈகை உணர்வும், சகோதரத்துவம் தழைக்க அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். அன்பும், சகிப்புத் தன்மையும், சமாதானம் அனைத்தும் நிலைத்திருக்க இறைவனிடம் வேண்டுவதாக கூறிய மம்தா பானர்ஜி, இஸ்லாமிய மக்கள் அனைவருக்கும் தமது வாழ்த்தை தெரிவித்துக்கொள்வதாக கூறினார்.

CM Vijay | CM விஜய்க்கு சல்யூட் அடித்த மாற்றுத்திறனாளி மாணவி..சட்டென முதல்வர் செய்த செயல்

TN People | CM விஜயின் 100 நாள் ஆட்சி - சும்மா ல்ல என்னென்ன செஞ்சிருக்காருனு சொல்லியே காட்டிய மக்கள்

CM Vijay | Independence Day | கோட்டை கொத்தளத்தில் முதல்முறையாக விருதுகளை வழங்கிய CM விஜய்

BREAKING || "BREAKING || "இந்த 3 மாசத்தில் என்ன மாற்றம் நடந்திருக்கு?" - உறுதியாக அழுத்தி சொன்ன CM விஜய்

BREAKING || "இந்த விழாவில் என்னை பேச வச்சிருக்கீங்க" - CM விஜய் உணர்ச்சி பொங்க சொன்ன வார்த்தை