இந்தியா

Mamata Banerjee | எதிர்பாரா ட்விஸ்டாக மம்தாவே ஆதரவு.. ஷாக்கில் பாஜக

Mamata Banerjee | எதிர்பாரா ட்விஸ்டாக மம்தாவே ஆதரவு.. ஷாக்கில் பாஜக

thanthitv

மக்களவை சபாநாயகருக்கு எதிரான தீர்மானம் மீது இன்று விவாதம் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவை பதவியிலிருந்து நீக்கக் கோரி எதிர்க்கட்சிகள் கொண்டு வந்துள்ள தீர்மானம் இன்று மதியம் 12 மணி அளவில் விவாதத்திற்கு வரக்கூடும் என தெரியவந்துள்ளது. முன்னதாக சபாநாயகர் மீதான தீர்மானம் நேற்று விவாதத்திற்கு வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவையில் நிலவிய தொடர் அமளி காரணமாக இந்த தீர்மானம் இன்று விவாதத்திற்கு வரும் என தெரிகிறது. இந்த தீர்மானத்திற்கு காங்கிரஸ், சமாஜ்வாதி, திமுக உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்த நிலையில், தற்போது திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும் ஆதரவு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்