இந்தியா

Mamata Banerjee | "உங்களால் முடியுமா..?" - பிரதமரிடம் நேருக்கு நேர் சவால் விட்ட மம்தா

"உங்களால் முடியுமா..?" - பிரதமரிடம் நேருக்கு நேர் சவால் விட்ட மம்தா

thanthitv

Mamata Banerjee | "உங்களால் முடியுமா..?" - பிரதமரிடம் நேருக்கு நேர் சவால் விட்ட மம்தா

#MamataBanerjee #pmmodi #thanthitv

மேற்கு வங்கத்தின் கங்கை நதி தூய்மையாக உள்ளதால் பிரதமர் மோடி அதில் படகு பயணம் செய்தது மகிழ்ச்சிதான் என்று கூறியுள்ள மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, அதேசமயம் டெல்லியில் உள்ள யமுனை நதியின் நிலை குறித்து விமர்சித்துள்ளார்.

மிக மோசமாக மாசடைந்துள்ள, யமுனை நதியில் இறங்கி பிரதமரால் ஒருமுறை குளிக்க முடியுமா? என்றும் கேள்வி மம்த பானர்ஜி கேள்வி எழுப்பியுள்ளார். டெல்லி பாஜக அரசு யமுனையைத் தூய்மைப்படுத்தாதது ஏன்? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

BREAKING || "டெண்டர் முறைகேடு?" - தாம்பரம் மாநகராட்சி ஆணையருக்கு இடியை இறக்கிய அரசு

அக்டோபர் 15 முதல் மாறுகிறது UPI ரூல்ஸ் - எதற்கெல்லாம் கட்டணம்?

Girls Issue | Parents Fight | ஹாஸ்டலிலேயே பயங்கரமாக மோதிக்கொண்ட மாணவிகள் பெற்றோர்

Puducherry | கிடுகிடுத்த புதுவை தலைமை செயலகம்

Madurai Meenakshi Temple | மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கில் ஒலிக்கப்போகும் `தமிழ்’