இந்தியா

தேர்தலில் சதிதிட்டம் என மம்தா குற்றச்சாட்டு

தேர்தல் ஆணையத்தை உடனடியாக சீர்திருத்தம் செய்ய வேண்டும் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வலியுறுத்தி உள்ளார்.

தந்தி டிவி

தேர்தல் ஆணையத்தை உடனடியாக சீர்திருத்தம் செய்ய வேண்டும் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வலியுறுத்தி உள்ளார். மேற்கு வங்க சட்டசபையில் பேசிய அவர், மேற்கு வங்கத்திற்கு முதுகெலும்பு உள்ளது என்றும் ஒருபோதும் தலை வணங்காது என்றும் கூறினார். மேலும் தேர்தலின் போது சதிதிட்டம் நடந்துள்ளது எனக் குற்றம் சாட்டிய மம்தா பானர்ஜி, அனைத்து மத்திய அமைச்சர்களும் இங்குதான் முகாமிட்டு இருந்தார்கள் என்றும் பணத்தை அள்ளி இறைத்தனர் என்றும் கூறினார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்