இந்தியா

சி.பி.ஐ. இயக்குநர் தேர்வுக்கு கார்கே எதிர்ப்பு

கார்கே எதிர்ப்பு வழக்கமான ஒன்று என அருண்ஜேட்லி கருத்து

தந்தி டிவி
சி.பி.ஐ. இயக்குநராக ஆர்.கே.சுக்லா நியமிக்கப்பட்டு உள்ள நிலையில், தமது எதிர்ப்பை கடிதம் மூலம் பிரதமருக்கு மீண்டும் காங்கிரஸ் நாடாளுமன்ற குழுத் தலைவரும், தேர்வு கமிட்டி உறுப்பினருமான மல்லிகாஜூர்ன கார்கே தெரிவித்துள்ளார். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள மத்திய அமைச்சர் அருண்ஜேட்லி, கார்கேயின் எதிர்ப்பு வழக்கமான ஒன்று தான் என்றும், எதிர்ப்பை அரசியல் கருவியாக பயன்படுத்தக் கூடாது என்றும் தெரிவித்து உள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்