இந்தியா

Tirupathi | `ஸ்ரீ ராமராக’ அவதாரமெடுத்த மலையப்ப சுவாமி - பரவசத்தோடு தரிசித்த பக்தர்கள்

ஸ்ரீ ராமராக’ அவதாரமெடுத்த மலையப்ப சுவாமி - பரவசத்தோடு தரிசித்த பக்தர்கள்

thanthitv

#tirupathi #ezhumalaiyantemple #thanthitv

திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவத்தின் ஆறாம் நாளான இன்று, அனுமந்த வாகனத்தில் மலையப்ப சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பக்தர்களின் கோவிந்தா கோஷம் முழங்க, ஸ்ரீ ராமர் அலங்காரத்தில் எழுந்தருளிய மலையப்ப சுவாமி, நான்கு மாட வீதிகளில் உலா வந்தார். அந்த காட்சிகளை பார்க்கலாம்....

TN Govt | CM Vijay | 5 மாதத்தில் தமிழக அரசின் கடன் எவ்வளவு தெரியுமா?

LPG Cyclinder | அக்., 1 முதல்.. LPG சிலிண்டர்.. வெளியான ரூல்ஸ்.. மக்களே இத உடனே பண்ணுங்க

High Court | Pattinapakkam Secretariat | புதிய தலைமை செயலகம்.. தடை கோரி திடீர் வழக்கு..!

Gladiators | Ajith Kumar | அஜித்தின் பிரமாண்ட கனவு.. வெளியானது Gladiators டிரைலர்..!

BREAKING || சிவகங்கை இரட்டை கொ*லயின் மூலக்காரணம்..? விசாரணையில் திடீர் திருப்பம்