இந்தியா

ஏர் இந்தியா விமான வால் பகுதியில் மகாத்மா காந்தி ஓவியம்

மகாத்மா காந்தியின் 150- வது ஆண்டு விழா இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

தந்தி டிவி

மகாத்மா காந்தியின் 150- வது ஆண்டு விழா இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டு உள்ள ஒரு ஏர் இந்தியா விமானத்தின் வால் பகுதியில் காந்தியின் ஓவியம் வரையப்பட்டுள்ளது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்