இந்தியா

பங்கில் பெட்ரோல் போடும்போது திடீரென பைக்கில் பற்றிய தீ... அதிர்ச்சி சிசிடிவி காட்சி

தந்தி டிவி

பெட்ரோல் பங்கில் பைக்கிற்கு பெட்ரோல் நிரப்பிய போது திடீரென தீப்பற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிர மாநிலம் சத்ரபதி சம்பாஜி நகரில் உள்ள வாலாஜ் பகுதியில் ஒருவர் பைக்கிற்குப் பெட்ரோல் போட வந்துள்ளார்... ஊழியர் பெட்ரோல் நிரப்பிக் கொண்டிருக்கும்போது பைக் உரிமையாளர் தனக்கு வந்த அழைப்பை எடுக்க சட்டைப் பையில் இருந்து செல்போனை எடுக்க முயன்றார். அப்போது திடீரென பைக் தீப்பிடித்து எரியத் துவங்கியது. பைக் உரிமையாளர் பைக்கை அங்கிருந்து வேகமாக நகர்த்திச் சென்றதும் ஊழியர் துரிதமாக தீயை அணைத்தார். இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இந்த பரபரப்பு சம்பவம் பதிவான வீடியோ காட்சிகளைப் பார்க்கலாம்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்