இந்தியா

புதிய முதல்வர் ஷிண்டேயா.. பட்னாவிஸா?.. `மஹாயுதி’ கூட்டணியின் கணக்கு என்ன?

தந்தி டிவி

மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா அணி 13 இடங்களில் அபார வெற்றி பெற்றுள்ளது... 41 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. உத்தவ்தாக்கரே தலைமையிலான சிவசேனா அணி 20 இடங்களில் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது. 1 இடத்தில் வெற்றி கண்டுள்ளது... ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா பா.ஜ.க கூட்டணியிலும், உத்தவ் தாக்கரே சிவசேனா காங்கிரஸ் கூட்டணியிலும் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்