இந்தியா

தண்டவாளத்தில் படுத்து தூங்கிய தொழிலாளர்கள் மீது ரயில் ஏறி விபத்து

மகாராஷ்டிர மாநிலம், அவுரங்காபாத்-நாந்தேட் ரயில் பாதையில் படுத்து தூங்கிய வெளி மாநில தொழிலாளர்கள் மீது சரக்கு ரயில் மோதிய விபத்தில் 16 பேர் உயிரிழந்தனர்.

தந்தி டிவி

மத்தியபிரதேசம் நோக்கி, கால்நடையாக சென்ற வெளி மாநில தொழிலாளர்கள், அவுரங்காபாத்-நாந்தேட் ரயில் பாதையில படுத்து உறங்கியதாக கூறப்படுகிறது. அப்போது, அந்த பாதையில் ஓடிய சரக்கு ரெயில் அவர்கள் மீது மோதி உள்ளது. இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த அவுரங்காபாத், காவல்துறை உயிரிழந்தவர்கள் குறித்த விவரங்களை திரட்டி வருகின்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்