இந்தியா

மகாராஷ்டிரா - 3 வயது சிறுவனை கடித்து குதறிய தெரு நாய்

மகாராஷ்டிரா - 3 வயது சிறுவனை கடித்து குதறிய தெரு நாய்

thanthitv

மகாராஷ்டிராவின் அகில்யாநகர் பகுதியில் வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்த, திரிவேந்திரா சோனாவனே என்ற 3 வயது சிறுவனை தெருநாய் கடித்து குதறியது...

பக்ரோஜா ஹட்கோ குடியிருப்பு பகுதியில் இந்த நிகழ்வு அரங்கேறியுள்ளது. சிறுவனின் அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த பெண், உடனடியாக தெருநாயிடம் இருந்து மீட்டார். இது தொடர்பான நெஞ்சை பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது...

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்