இந்தியா

`ஜோதி ஏக்நாத் ஷிண்டே'வுக்காக களத்தில் இறங்கிய திருமா... தாராவியில் ஒலித்த குரல்

தந்தி டிவி

மகாராஷ்டிர சட்டசபைத் தேர்தலை முன்னிட்டு, விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன், கன்னியாகுமரி எம்.பி. விஜய் வசந்த் ஆகியோர், பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

மும்பையில் தமிழர்கள் அதிகம் வாழும் தாராவி சட்டமன்றத் தொகுதியில், காங்கிரஸ் வேட்பாளர் ஜோதி ஏக்நாத் ஷிண்டேவை ஆதரித்து திருமாவளவன், விஜய் வசந்த் ஆகியோர், திறந்த வாகனத்தில் சென்று வாக்கு சேகரித்தனர். முன்னதாக காமராஜர் மற்றும் அம்பேத்கர் திருவுருவச் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதனிடையே, குழந்தைகள் தினத்தையொட்டி, பள்ளியில் நேரு வேடம் அணிந்த குழந்தைகளின் பேச்சு போட்டியை விஜய் வசந்த் எம்.பி. தொடங்கி வைத்து இனிப்புகள் வழங்கினார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்