இந்தியா

பெருக்கெடுத்த கனமழை வெள்ளம் - இருசக்கர வாகனத்துடன் வெள்ளத்தில் சிக்கியவர் மாயம்

மகாராஷ்டிரா மாநிலத்தில் கனமழை பெய்துவரும் நிலையில், பல்வேறு பகுதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது

தந்தி டிவி

மகாராஷ்டிரா மாநிலத்தில் கனமழை பெய்துவரும் நிலையில், பல்வேறு பகுதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. துலே பகுதி டைட்டான் கிராமத்தில், சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்தது. திடீரென பெருக்கெடுத்த வெள்ளத்தில், இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் சிக்கினர். அவரை அங்கிருந்த கிராம மக்கள் காப்பாற்ற முயன்றனர். எனினும் அவர், மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டார்

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்