இந்தியா

ஷிண்டே விவகாரத்தில் கொந்தளித்த பட்னாவிஸ்

தந்தி டிவி

Stand Up Comedy என்கிற பெயரில் ஏக்நாத் ஷிண்டே இழிவுபடுத்தப்பட்டதை சகித்துக் கொள்ள முடியாது என, மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர ஃபட்னவிஸ் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிரா துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவை ஸ்டாண்ட் அப் காமடியன் குணால் கம்ரா தனது நிகழ்ச்சியில் கிண்டல் செய்தது சர்ச்சையாகியுள்ளது. குணால் கம்ராவின் நிகழ்ச்சி நடந்த நட்சத்திர ஹோட்டலை சிவசேனா தொண்டர்கள் சூறையாடியுள்ளனர். இந்நிலையில், ஏக்நாத் ஷிண்டே அவமானப்படுத்தப்பட்டதை கண்டிப்பதாக பேசிய மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவிஸ், இந்த விவகாரத்தில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.

Vijay | TVK | Chennai | விஜய் விவகாரத்தில் திடீர் திருப்பம்.. வெளியான பரபரப்பு தகவல்

BREAKING || பெரம்பூரில் விஜய் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு ஏன்? - வெளியான காரணம்

Congress | Jothimani | "தமிழகத்தில் யாராலும் காங்கிரஸை காப்பாற்ற முடியாது.." ஜோதிமணி

ADMK | EPS | NDA Alliance | "குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும்..." - சென்னையில் ஈபிஎஸ் அதிரடி பேச்சு

BREAKING || ஊரடங்கு என தீயாய் பரவும் செய்தி - பரபரப்புக்கு நடுவே பிரதமர் முக்கிய மீட்டிங்