இந்தியா

குழந்தைக்கு பெயர் சூட்ட தேர்தல் போல மக்களிடம் ஓட்டெடுப்பு

குழந்தைக்கு பெயர் சூட்ட தேர்தல் போல மக்களிடம் ஓட்டெடுப்பு

தந்தி டிவி

மகாராஷ்டிராவின் கோண்டியா மாவட்டத்தில் குழந்தைக்கு பெயர் சூட்ட ஒரு தம்பதியினர் தேர்தல் போல மக்களிடம் ஓட்டெடுப்பு நடத்தியுள்ள சம்பவம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. பெயர் சூட்டும் விழாவில் கலந்து கொண்ட உறவினர்கள் இந்த ஓட்டெடுப்பில் பங்கேற்றனர். இறுதியாக அந்த குழந்தைக்கு "யுவான்" என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது. இது குறித்து குழந்தையின் தந்தை கூறுகையில், ஓட்டெடுப்பு மூலம் பெயர் சூட்டப்பட்டுள்ளதால், தங்களின் மகன் எதிர்காலத்தில் அரசியல்வாதியாக திகழ்வான் என்று குறிப்பிட்டுள்ளார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்