இந்தியா

பா.ஜ.க. முன்னாள் எம்.பி பாதுகாப்பு வாகனம் மீது கல்வீச்சு - மகாராஷ்ட்ராவில் பரபரப்பு

தந்தி டிவி

மகாராஷ்ட்ராவில் பா.ஜ.க. மூத்த தலைவர் பாதுகாப்பு வாகனம் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்ட்ர மாநிலம் ரத்னகிரி பகுதியில் உள்ள சிப்லுன் என்ற இடத்தில், பா.ஜ.க. மூத்த தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான நிலேஷ் ராணேயின் பாதுகாப்பு வாகனம் சென்று கொண்டிருந்தது. அப்போது மர்ம நபர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தினர். சிவசேனா உத்தவ் தாக்கரே அணி ஆதரவாளர்களும், பா.ஜ.க.வினரும் கட்சி அலுவலகம் முன்பு மோதலில் ஈடுபட்டபோது, அந்த வழியாகச் சென்ற வாகனம் மீது கல்வீசப்பட்ட நிலையில், பொதுமக்கள் அச்சமடைந்தனர். மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்