இந்தியா

சொந்த ஊருக்கு செல்ல பாந்த்ரா ரயில் நிலையத்தில் குவிந்த தொழிலாளர்கள் - விரட்டியடித்த போலீசார்

மகாராஷ்டிராவில் புலம் பெயர்ந்து பணியாற்றும் தொழிலாளர்கள் நூற்றுக்கணக்கானோர், மும்பை பாந்திரா ரயில் நிலையத்தில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தந்தி டிவி

மகாராஷ்டிராவில் புலம் பெயர்ந்து பணியாற்றும் தொழிலாளர்கள் நூற்றுக்கணக்கானோர், மும்பை பாந்திரா ரயில் நிலையத்தில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஊரடங்கு இன்றுடன் முடிவடையும் என அவர்கள் எதிர்பார்த்திருந்தனர். இந்த நிலையில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதால், மும்பையில் தங்கி பணியாற்றும் தொழிலாளர்கள், தங்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கக்கோரி மும்பை பாந்திரா ரயில் நிலையம் முன் திரண்டு, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை அம்மாநில போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். இதனிடையே இன்று இரவு 8 மணிக்கு, மகாராஷ்டிரா மக்களுக்கு முதலமைச்சர் உத்தவ் தாக்கரே உரையாற்ற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

EPS | ADMK | "அப்படி என்றால் தண்ணீர் கொடுக்க மாட்டோம் என்பது தான் பொருள்..." - ஈபிஎஸ் ஆவேசம்

CM Vijay | DKS | Karnataka | "CM விஜய் வரவேண்டாம்.." பிரஸ்மீட்டில் ஓப்பனாக சொன்ன DKS

Breaking | Karnataka CM | ``கர்நாடகா செல்கிறாரா CM விஜய்..'' | உடைத்த கர்நாடகா CM டி.கே.சிவகுமார்

TNSTC| இனி ஈஸியா அரசு பஸ் டிக்கெட் புக் பண்ணலாம்.. சிவப்பு, மஞ்சள் கலரில் அசத்தலாக அப்டேட்டான TNSTC

Breaking | Govt EV Bus | தனியாரை போல மாறும் அரசு பஸ்கள் | களமிறங்கும் புது டெக்னாலஜி