இந்தியா

MadhyaPradesh | கழுத்தில் ஏறி மாணவிகள் உடை மாற்றுவதை வீடியோ எடுத்த ABVP மாணவர்கள் - அதிர்ச்சி CCTV

தந்தி டிவி

மாணவிகள் உடை மாற்றுவதை படம்பிடித்த 3 பேர் கைதுமத்திய பிரதேச மாநிலம் மான்ஸர் பகுதியில் மாணவிகள் உடை மாற்றுவதை செல்போனில் படம் பிடித்த 3 மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.அரசு கல்லூரியில் மாணவர்களுக்காக நடைபெற்ற கொண்டாட்டத்தின்போது இந்த சம்பவம் நடைபெற்றது. இதுதொடர்பான புகாரின்பேரில், ஏபிவிபி மாணவர் அமைப்பின் செயலாளர் உமேஷ் ஜோஷி, துணை ஒருங்கிணைப்பாளர் அஜய் கெளர் மற்றும் உறுப்பினர் ஹிமான்ஷு பைராகி ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். 

🔴LIVE : பங்க்-கே மூடப்பட்டது - இறங்கியது அடுத்த பேரிடி

Gold Price Today | தங்கம் விலையில் இன்றும் தெரிந்த மாற்றம்

BREAKING || ஈரான் போரில் உலகுக்கே பெரும் ஷாக் - அமெரிக்காவின் அதிமுக்கிய அறிவிப்பு

Tamilnadu | Madras Highcourt | "கடும் நடவடிக்கை" - ஹைகோர்ட் அதிரடி உத்தரவு

Coimbatore | School | மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்... 40க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி