இந்தியா

பள்ளி செல்ல ஆபத்தான பயணம் மேற்கொள்ளும் மாணவர்கள்

மத்திய பிரதேச மாநிலம் தாமோ நகரை அடுத்துள்ள மடியடா கிராமத்தில், மாணவர்கள் பலர், தண்ணீர் பாயும் கரடு முரடான ஆற்றைக் கடந்து பள்ளிக்கு செல்லும் சூழல் உள்ளது.

தந்தி டிவி
மத்திய பிரதேச மாநிலம் தாமோ நகரை அடுத்துள்ள மடியடா கிராமத்தில், மாணவர்கள் பலர், தண்ணீர் பாயும் கரடு முரடான ஆற்றைக் கடந்து பள்ளிக்கு செல்லும் சூழல் உள்ளது. அங்கு பாலம் அமைக்க மக்கள் விடுத்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தொடங்கிய பாலம் கட்டும் பணிகள் திடீரென கிடப்பில் போடப்பட்டுள்ளது. பாலம் கட்டும் பணிகளை மீண்டும் தொடங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்