இந்தியா

மத்திய பிரதேசத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து போராட்டம்

மத்திய பிரதேச மாநிலம் சாஹர் பகுதியில், பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து நடைபெற்ற போராட்டத்தின் போது, மோதல் ஏற்பட்டது.

தந்தி டிவி
மத்திய பிரதேச மாநிலம் சாஹர் பகுதியில், பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து நடைபெற்ற போராட்டத்தின் போது, மோதல் ஏற்பட்டது. போராட்டக்காரர்கள் - பாதுகாப்பு படை வீரர்கள் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். மோதலில் ஈடுபட்ட போராட்டக்காரர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்