இந்தியா

பழங்குடியின மக்களுடன் சேர்ந்து நடனமாடிய முதலமைச்சர்...

மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ்சிங் சவுகான் பழங்குடி இன மக்களுடன் சேர்ந்து, பாரம்பரிய இசைக்கருவிகள் மற்றும் டிரம்ஸ்களை இசைத்து உற்சாகமாக நடனமாடினார்.

தந்தி டிவி
மத்திய பிரதேசத்தில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மாநிலம் முழுவதும் முதலமைச்சர் சிவராஜ்சிங் சவுகான் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். 'ஜன் ஆசிர்வாத் யாத்ரா' என்ற பெயரில் அவர் மேற்கொண்டு வரும் பிரசார யாத்திரையின் ஒரு பகுதியாக, திந்தோரி என்ற இடத்துக்கு அவர் சென்றார். அப்போது, அங்குள்ள பழங்குடி இன மக்களுடன் சேர்ந்து, பாரம்பரிய இசைக்கருவிகள் மற்றும் டிரம்ஸ்களை இசைத்து உற்சாகமாக நடனமாடினார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்