இந்தியா

மத்தியப்பிரதேசத்தில் பழமையான கார்கள் கண்காட்சி - ஆர்வமுடன் கண்டுகளித்த பொதுமக்கள்

மத்தியபிரதேச மாநிலம் இந்தூரில் பழமை வாய்ந்த கார்கள் கண்காட்சி நடைபெற்றது.

தந்தி டிவி

மத்தியபிரதேச மாநிலம் இந்தூரில் பழமை வாய்ந்த கார்கள் கண்காட்சி நடைபெற்றது. இந்தூர் சுற்றுலா மேம்பாட்டு கவுன்சில் சார்பில் நடைபெற்ற இந்த கண்காட்சியில், 1936ஆம் ஆண்டு முதல் 1979ஆம் ஆண்டு காலகட்டங்களில் பயன்படுத்தப்பட்ட 20-க்கும் மேற்பட்ட பழமையான கார்கள் பங்கேற்றன. இதனை ஏராளமான பொதுமக்கள் ஆர்வமுடன் கண்டுகளித்தனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்