இந்தியா

வெளிநாடுகளில் உள்ள தமிழக சிலைகள் உறுதியாக மீட்கப்படும் - அமைச்சர் மா.ஃபா பாண்டியராஜன்

வெளிநாடுகளில் உள்ள தமிழக சிலைகளை மீட்க உறுதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாஃ பா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

சென்னை - மெரீனாவில், ஜெயலலிதா நினைவிடத்தில் மலரஞ்சலி செலுத்திய பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மாஃ பா பாண்டியராஜன், மாயமான அனைத்து சிலைகளும் நிச்சயம் மீட்கப்படும் என உறுதி அளித்தார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்