இந்தியா

"சர்ச் பணிகளில் ஈடுபட கன்னியாஸ்திரிக்கு தடை"

"அன்றாட பிரார்த்தனைகளில் கூட ஈடுபடக் கூடாது"

தந்தி டிவி

பாலியல் புகாரில் சிக்கிய கேரள பிஷப் பிராங்கோ மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட கன்னியாஸ்திரி, தேவாலயம் தொடர்பான அனைத்து பணிகளிலும் ஈடுபட தடை விதிக்கப்பட்டுள்ளது.

தேவாலயத்தில் நடக்கும் பிரார்தனைகளில் கூட அவர் பங்கேற்க கூடாது என கூறப்பட்டுள்ளது. இது குறித்து தமக்கு வாய்வழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ள கன்னியாஸ்திரி, பிஷப்புக்கு எதிராக துணிந்து போராடியதாலேயே தமக்கு இந்த தண்டனை அளிக்கப்பட்டுள்ளதாக வேதனை தெரிவித்துள்ளார்.. Lucy க்கு விதிக்கப்பட்டுள்ள தடைக்கு பல்வேறு தரப்பினரும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்