இந்தியா

ரியல் `லக்கி பாஸ்கர்’ சம்பவம்...whatsapp குரூப் பார்த்து ஷாக்கான போலீஸ்

தந்தி டிவி

ரியல் `லக்கி பாஸ்கர்’ சம்பவம்...whatsapp குரூப் பார்த்து ஷாக்கான போலீஸ்

புதுச்சேரியில் லக்கி பாஸ்கர் பட பாணியில், வாட்ஸ் ஆப் விளம்பரம் மூலமாக 9 லட்ச ரூபாய் மோசடி செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரியை சேர்ந்த ராஜா என்பவர், கஸ்டம்ஸில் பிடிபடும் விலை உயர்ந்த மின்சாதன பொருட்களை, பாதி விலைக்கு வாங்கலாம் என்ற மர்ம நபரின் ஆசை வார்த்தையை நம்பி ஏமாந்துள்ளார். பல்வேறு தவணைகளாக 9 லட்சத்து 15 ஆயிரம் பணத்தை வங்கி கணக்கிற்கு அனுப்பிய நிலையில், எந்த முன்னேற்றமும் இல்லாததால், ராஜா சைபர் கிரைம் போலீசாரை நாடியுள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்