இந்தியா

ஒரே நைட்டில் 11 பேருக்கு அடித்த யோகம்.. கோடீஸ்வரர்களான தூய்மை பணியாளர்கள்.. ஒன்னல்ல..ரெண்டல்ல.. ரூ.10 கோடி

தந்தி டிவி

கேரளாவில்11 பெண் தூய்மை பணியாளர்கள் சேர்ந்து வாங்கிய லாட்டரி சீட்டுக்கு 10 கோடி ரூபாய் பரிசு கிடைத்துள்ளது. மலப்புரம் மாவட்டம் பரப்பனங்காடி நகராட்சி பணியாளர்கள் 11 பேர், நபர் ஒன்றுக்கு 25 ரூபாய் என்ற வீதத்தில், 250 ரூபாய்க்கு லாட்டரி சீட்டை வாங்கியுள்ளனர். இந்நிலையில், லாட்டரி சீட்டுக்கான குலுக்கலில் அவர்கள் வாங்கிய லாட்டரி சீட்டு எண்ணுக்கு,10 கோடி ரூபாய் பரிசு கிடைத்துள்ளது. பரிசுக்கான வரியை கழித்தால், ஒவ்வொருவருக்கும் தலா 50 லட்ச ரூபாய்க்கு மேல் கிடைக்கும் எனக் கூறப்படுகிறது...

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்