இந்தியா

லாட்டரியில் ரூ.25 கோடி ஜாக்பாட்.. மாநிலமே வாங்கியவரை வெறிகொண்டு தேடுகிறது

தந்தி டிவி

கேரளாவில் திருவோண லாட்டரி குலுக்கலில் வயநாட்டில் விற்பனையான லாட்டரி சீட்டுக்கு முதல் பரிசாக 25 கோடி ரூபாய் கிடைத்துள்ளது. இரண்டாவது பரிசாக 20 பேருக்கு தலா ஒரு கோடி ரூபாய் கிடைத்துள்ளது. தமிழகத்தை ஒட்டிய பாலக்காட்டில் அதிகளவு லாட்டரி சீட்டுகள் விற்பனையாகியது. இப்போது முதல் பரிசான 25 கோடி ரூபாயை பெறும் அதிர்ஷ்டசாலி யார் என ஒட்டுமொத்த கேரளமே கண்விழித்து தேடி வருகிறது.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை