UttarPradesh | Girl | ஒற்றைக் காலை இழந்த போதும் துணிச்சலை இழக்காத சிறுமி | நடந்தே பள்ளிக்கு செல்லும் நெகிழ்ச்சி காட்சி
ஒற்றைக் காலை இழந்த போதும் தளராத பிஞ்சு உள்ளம் உத்தரப் பிரதேசத்தில் விபத்தில் தனது இடது காலை இழந்த நிலையிலும், அசாத்திய துணிச்சலுடன் தினமும் ஒற்றைக் காலில் பள்ளிக்குச் செல்லும் சிறுமியின் காட்சி காண்போரை நெகிழச் செய்துள்ளது.