இந்தியா

பைக் மீது மோதிய லாரி.. ``ஜஸ்ட் மிஸ் உயிரே போயிருக்கும்'' - விபத்தில் நடந்த அதிசயங்கள் | Truck

தந்தி டிவி

#truck #telangana #viralvideo #bike #thanthitv

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் வித்தியாசமான விபத்து நிகழ்ந்துள்ளது.

ஹைதராபாத்தில், டூவீலர் ஒன்றின் மீது வேகமாக வந்த லாரியானது மோதியுள்ளது. இதில் டூவீலரை ஓட்டி வந்த நபர், சட்டென லாரியின் படிக்கட்டு பகுதியில் தொற்றிக்கொண்டார். இருப்பினும் லாரியின் ஓட்டுநர் லாரியை நிறுத்தாமல் விரட்டி சென்றுள்ளார். லாரியின் சக்கரத்தில் டூவீலரும் படிக்கட்டில் அதன் உரிமையாளரும் இருக்கும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்