இந்தியா

Lorry | Fire Accident | NH | NHல் தீப்பற்றி எரிந்த கண்டெய்னர் லாரி - பரபரப்பு காட்சி

NHல் தீப்பற்றி எரிந்த கண்டெய்னர் லாரி - பரபரப்பு காட்சி

thanthitv

Lorry | Fire Accident | NH | NHல் தீப்பற்றி எரிந்த கண்டெய்னர் லாரி - பரபரப்பு காட்சி குஜராத் மாநிலத்தில் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரி ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சோன்வாடா கிராமத்தின் அருகே நிகழ்ந்த இந்த விபத்தில், கண்டெய்னர் லாரி கொழுந்துவிட்டு எரிந்ததால் கடும் புகைமூட்டம் சூழ்ந்தது.. தகவல் அறிந்தவுடன் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்து காரணமாக, தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்