இந்தியா

உள்ளே போன அரவிந்த் ... வெளியே வந்த சஞ்சய் சிங்... "கெஜ்ரிவாலை மண்டியிடச் செய்ய.." பரபரப்பு பேச்சு

தந்தி டிவி

சித்திரவதை செய்வதன் மூலம் அரவிந்த் கெஜ்ரிவாலை மண்டியிடச் செய்ய முயற்சி செய்வதாகவும், ஆனால் அந்த முயற்சி ஒருபோதும் வெற்றி பெறாது என்று ஆம் ஆத்மி எம்.பி சஞ்சய் சிங் கூறினார். டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்து வெளியே வந்துள்ள சஞ்சய் சிங் செய்தியாளர்களை சந்தித்துபேசினார். அப்போது, டெல்லி திஹார் சிறையில் கெஜ்ரிவால் அச்சுறுத்தப்படுவதாகவும், உணர்வுபூர்வமாக தகர்க்க பார்ப்பதாகவும் குற்றஞ்சாட்டினார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்