இந்தியா

"விவாதிக்க வேண்டும்.." - மக்களவையில் பறந்த நோட்டீஸ்

தந்தி டிவி

ஹரியானா கலவரம் தொடர்பாக விவாதிக்கக்கோரி மக்களவையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்.பி. திருமாவளவன், ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் அளித்துள்ளார். ஹரியானாவில் ஏற்பட்ட கலவரத்தில் 6 பேர் உயிரிழந்தது உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து, மக்களவையின் வழக்கமான அலுவலை ஒத்திவைத்துவிட்டு விவாதம் நடத்த வேண்டும் என திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்