இந்தியா

கொரோனாவால் வாழ்வாதாரம் பாதிப்பு :உணவின்றி வாடும் மக்கள்...இஸ்கான் கோவிலில் இலவச உணவு

கொரோனாவால் வாழ்வாதாரம் பாதிப்பு :உணவின்றி வாடும் மக்கள்...இஸ்கான் கோவிலில் இலவச உணவு

தந்தி டிவி

கொரோனாவால் வாழ்வாதாரம் பாதிப்பு : உணவின்றி வாடும் மக்கள்... இஸ்கான் கோவிலில் இலவச உணவு

டெல்லியில் உள்ள இஸ்கான் கோவிலில் கொரோனாவால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலவச உணவு வழங்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்தியாவில் ஒவொரு நாளும் கொரோனா பரவல் அதிகரித்துக் கொண்டே செல்லும் நிலையில், பரவலாக விதிக்கப்படும் கட்டுப்பாடுகள் மற்றும் ஊஎஅடங்கு உத்தரவுகளால் வறுமையில் வாடுவோரின் நிலைமை இன்னும் மோசமாகி வருகிறது. வேலைக்கும் செல்ல முடியாமல் ஒரு வேளை உணவு கூட கிடைக்காமல் அல்லல்படுவோரும் உள்ளனர். அவர்களது பசியைப் போக்கும் விதமாக டெல்லியில் உள்ள இஸ்கான் கோவில் நிர்வாகம் உணவின்றித் தவிப்பவர்களுக்கு இலவச உணவு வழங்கி வருகிறது.

Breaking | Karnataka CM | ``கர்நாடகா செல்கிறாரா CM விஜய்..'' | உடைத்த கர்நாடகா CM டி.கே.சிவகுமார்

TNSTC| இனி ஈஸியா அரசு பஸ் டிக்கெட் புக் பண்ணலாம்.. சிவப்பு, மஞ்சள் கலரில் அசத்தலாக அப்டேட்டான TNSTC

Breaking | Govt EV Bus | தனியாரை போல மாறும் அரசு பஸ்கள் | களமிறங்கும் புது டெக்னாலஜி

Senthilbalaji | "செந்தில் பாலாஜியை கைது செய்யக்கூடாது"ட்விஸ்ட் கொடுத்த உச்ச நீதிமன்றம்

Breaking | Karnataka CM | ``ரெடியா இருங்க..'' | அவசர மீட்டிங்கில் கர்நாடகா CM