ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் DJ இசையுடன் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடைபெற்றது. இதில், அந்த பகுதியை சேர்ந்த கக்கர்லமுடியேசு என்பவர் தனது நண்பர்களுடன் நடனமாடிக்கொண்டிருந்தார்.
திடீரென சுருண்டு கீழே விழுந்த அவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், மருத்துவமனை செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார்