இந்தியா

பிரதமர் மோடியைக் கவர்ந்த சிங்கம்...

குஜராத் மாநிலத்தில் உள்ள, கிர் வனவிலங்கு சரணாலயத்தில், சிங்கம் ஒன்று, மரத்தின் மேல் ஏறி, கம்பீரமாக பார்க்கும் புகைப்படத்தை, பிரதமர் நரேந்திர மோடி, தமது சமூக வலை தள பக்கத்தில் பகிர்ந்தார்.

தந்தி டிவி
குஜராத் மாநிலத்தில் உள்ள, கிர் வனவிலங்கு சரணாலயத்தில், சிங்கம் ஒன்று, மரத்தின் மேல் ஏறி, கம்பீரமாக பார்க்கும் புகைப்படத்தை, பிரதமர் நரேந்திர மோடி, தமது சமூக வலை தள பக்கத்தில் பகிர்ந்தார். இந்த புகைப்படத்துக்கு, சமூக வலை தளத்தில், வரவேற்பு கிடைத்துள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்