Lightning Attack | தூக்கிய வீசிய மின்னல் - கோயிலுக்கு செல்லும் வழியில் நடந்த சோகம்
Lightning Attack | தூக்கிய வீசிய மின்னல் - கோயிலுக்கு செல்லும் வழியில் நடந்த சோகம்
thanthitv
கோயிலுக்கு செல்லும் பாதையில் திடீரென தாக்கிய மின்னல் - 11 பேர் காயம் கேரள மாநிலத்தில் உள்ள மங்கலதேவி கண்ணகி கோயிலுக்கு சென்ற பக்தர்களை மின்னல் தாக்கியதில் 11 பேர் காயம் அடைந்தனர்.