இந்தியா

Leopard | Uttar Pradesh | சிக்கியது உயிர் கொல்லி சிறுத்தை

சிக்கியது உயிர் கொல்லி சிறுத்தை

thanthitv

உ.பி.,யில் மக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை கூண்டில் சிக்கியது #Leopard #UttarPradesh #thanthitv உத்தரப்பிரதேச மாநிலம் பரைச் மாவட்டத்தில் பொதுமக்களை அச்சுறுத்தி வந்த பெண் சிறுத்தை, வனத்துறையினர் வைத்த கூண்டில் பாதுகாப்பாகப் பிடிபட்டுள்ளது.பரைச் மாவட்டத்தின் கரிகோட் கிராம பஞ்சாயத்திற்குட்பட்ட பட்டா கிராமத்தில், கடந்த 5ம் தேதி சிறுத்தை தாக்கியதில் 7 வயது சிறுமி பூனம் உயிரிழந்தார். இதையடுத்து , அந்த பகுதியில் வனத்துறையினர் கூண்டு வைத்திருந்த நிலையில், இரை தேடி வந்த பெண் சிறுத்தை கூண்டிற்குள் சிக்கியது. காயமின்றி மீட்கப்பட்ட சிறுத்தை வனத்துறை கண்காணிப்பு மையத்திற்கு மாற்றப்பட்டுள்ள நிலையில், வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராம மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Murder | காதலியின் தந்தை துடிதுடிக்க குத்தி கொலை - படுபயங்கர சம்பவம்

Madurai | இன்ஸ்பெக்டரிடம் வாக்குமூலத்தை எழுதி வாங்கிய CBCID மதுரை காவல்நிலைய மரண வழக்கில் பரபரப்பு

CBCID | Bank | CBCID கைக்கு வந்த வங்கி மோசடி வழக்கு - ஐகோர்ட் அதிரடி உத்தரவு

Thirupathur | Lorry நடுரோட்டில் தாறுமாறாக ஓடிய லாரி அல்லுவிடும் வீடியோவால் சிக்கிய டிரைவர்

CM Vijay| தமிழகத்தின் மையத்திற்கு செல்லும் CM விஜய்.. மொத்தமாக கிளீனாகும் சிட்டி