இந்தியா

ஹஜ் மானியம் உயர்வு - தமிழக அரசு அறிவிப்பு

ஹஜ் மானியத்தொகை 30 லட்சம் ரூபாயில் இருந்து 50 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும் என்று அமைச்சர் வளர்மதி விளக்கம் அளித்தார்.

தந்தி டிவி
தமிழகத்தில் ஹஜ் குழுவிற்கு, மாநில அரசு வழங்கும் மானியத்தொகை கூடுதலாக 20 லட்சம் ரூபாய் உயர்த்தப்படும் என்று பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வளர்மதி, சட்டப்பேரவையில் அறிவித்தார். இதன்படி, ஹஜ் மானியத்தொகை 30 லட்சம் ரூபாயில் இருந்து 50 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும் என்று அமைச்சர் வளர்மதி விளக்கம் அளித்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்