இந்தியா

ரூ. 2,000 நோட்டுகள் அச்சடிப்பது குறைந்தது...

இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பது குறைக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

தந்தி டிவி
2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பது தொடர்ச்சியாக குறைக்கப்பட்டு வருகிறது என்றும், தற்போது குறைந்தபட்ச அளவே அச்சடிக்கப்படுகிறது என்றும் நிதியமைச்சக அதிகாரிகள் கூறியுள்ளனர். இது புதிய நடவடிக்கை அல்ல என்றும், நோட்டை வெளியிடும் போதே படிப்படியாக அச்சடிப்பதை குறைக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டதகாவும் குறிப்பிட்டனர். தற்போது 18 லட்சம் கோடியாக உள்ள பணப்புழக்கத்தில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளின் மதிப்பு 37 புள்ளி 3 சதவீதமாக உள்ளது. இது 2017 மார்ச் மாதத்தில் 50 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தது. பணமதிப்பு நீக்கம் அறிவிக்கப்பட்ட போது புழக்கத்தில் இருந்த 500 ரூபாய் ஆயிரம் ரூபாய் நோட்டுகளை தடை செய்ததுடன் , புதிதாக 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி அறிமுகம் செய்தது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்